ஸ்பெயினில் 537 பேர் பலி!

ஸ்பெயினில் இன்று திங்கட்கிழமைகொரேனா தொற்று நோயினால் 537 பேர் உயிரிழந்துள்ளனர். 5085 பேருக்கு புதிதாகத் வைரஸ் தொற்று
ஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை அட்டவணையில் பார்வையிடலாம்.



No comments