யேர்மனியில் 19 பேர் பலி!


யேர்மனியில் இன்று திங்கட்கிழமை கொரேனா தொற்று நோயினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 1,494 பேருக்கு புதிதாகத் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை அட்டவணையில் பார்வையிடலாம்.

No comments