பிரித்தானியாவில் 187 பேர் பலி!


பிரித்தானியாவில் இன்று திங்கட்கிழமை கொரேனா தொற்று நோயினால் 187 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாகத் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள்
தொடர்பில் விபரங்கள் வெளியாவில்லை. மேலதிக விபரங்களை அட்டவணையில் பார்வையிடலாம்.


No comments