கையில் ஸ்ரீசுக போட்டி?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி களுத்துறை, வன்னி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நான்கு தேர்தல் மாவட்டங்களில் "கை" சின்னத்தில் தனித்து போட்டியிட இன்று (16) தீர்மானித்துள்ளது.

இதேவேளை ஏனைய மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பான இறுதி முடிவு இன்று நள்ளிரவுக்கு பின்னர் எட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்டி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னாள் எம்பி அங்கஜன் இராமநாதன் கை சின்னத்தில் போட்டியிடுவார் என்று அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

No comments