ஏப்பிரல் 19 வரை சுவிஸ்சில் அவசரநிலை! 8000 இராணுவம் கடமையில்;

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான முயற்சியில் சுவிஸ் அரசாங்கம் ஏப்ரல் 19 வரை அவசரகால நிலையை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

 அனைத்து பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் நள்ளிரவு முதல் அரசாங்கம் தடைசெய்ததுடன், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை "விதிவிலக்கான" அவசரநிலை என்று அறிவித்த பின்னர் 8,000 இராணுவ உறுப்பினர்களை வைத்து பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுள்ளது.

No comments