இலங்கையில் அரச விடுமுறை நீடிப்பு!


இன்று செவ்வாய்கிழமை 17ம் திகதி ,தொடக்கம் 19ம் திகதி, வரையான மூன்று நாட்கள் தொடர்ந்து அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாவட்டசெயலகம், சுகாதாரசேவை, உணவு வினியோகம் பிரதேசசெயலகம், வங்கிகள் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர்ந்த ஏனைய அனைத்து நிறுவனங்கள்,தனியார்துறையினர் அனைத்திற்கும் பொதுவிடுமுறை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் 19ம் திகதி வரை நாடாளுமன்ற தேர்தலிற்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

ஏற்கனவே விடுமுறையினை நீடிக்க மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments