காணாமல் போன ரவி - நீதிமன்றில் மனு

மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி இன்று (10) மேன் முறையீட்டு நீதிமன்றில் முன்னாள் எம்பி ரவி கருணாநாயக்க ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தனது சட்டத்தரணி ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் காணாமல் போன ரவியை சிஐடியினர் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments