சீன பெண்ணை ரேப் செய்த மொட்டு உறுப்பினர்?

சீன பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினரான ரத்தரன் எனும் கிரிஷாந்த புஷ்பகுமார இன்று (05) காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் அவரது சாரதியும் கைதாகியுள்ளார்.

No comments