பிள்ளைகளை கொன்ற பாதக தந்தை

குருநாகல் - கொகரெல்ல பகுதியில் இன்று (08) 32 வயதுடைய தந்தை ஒருவர் தனது மகன் (06-வயது), மகள் (03-வயது) ஆகியோரை வெட்டி கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

No comments