நாடாளுமன்றம் கலைகிறது?

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக நாளை (02 நள்ளிரவு நாடாளுமன்றம் கலைப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான வர்த்தமானி நாளை நள்ளிரவு வெளியிடப்படலாம் என்று அரச தகவல் தெரிவிக்கிறது.

No comments