கொழும்பில் ஊரடங்கு

வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதிகளில் இன்று இரவு 10 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

No comments