நெதர்லாந்தில் 112 பேர் பலி!!


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வெள்ளிக்கிழமை நெதர்லாந்தில் 112 பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் இன்று 1,172

மேற்பட்டோருக்கு தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ளமை கண்டடிறியப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் இதுவரையில் 546 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் உள்ளாகிப் பலியாகியுள்ளனர். 8,603 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 3 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments