கொரோனா தொற்றியது இப்படித்தான்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) தொற்றாளிகள் 102 பேர் எவ்வாறு கண்டறியப்பட்டனர் என்ற பதிவை தொற்று நோய் பிரிவு நேற்று (27)
வெளியிட்டுள்ளது.

அதன்படி 53 பேர் வெளிநாட்டில் இருந்து கொரோனா தொற்றுடன் நாடு திரும்பியவர்களாக தனிமைப்படுத்தல் தடுப்பு முகாம்களில் இருந்து கண்டறியப்பட்டனர்.

அவர்கள் மூலம் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

ஏனைய 49 பேர் நாடு திரும்பிய நிலையில் குறிப்பிட்ட சில வழிகளிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர்களில் இருந்து குறித்த 49 பேருக்கும் இடையில் வைரஸ் பரவல் காணப்பட்டுள்ளது.

No comments