நேருக்குநேர் மோதிய ஆட்டோக்கள்; காய விபரம்?

யாழ்ப்பாணம் - கொக்குவில், குளப்பிட்டி சந்தியில் இன்று (10) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இரு முச்சக்கர வண்டிகள் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

எதிரே பயணித்த முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது முச்சக்கர வண்டிச் சாரதிகள் இருவரே படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

No comments