பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு பிடித்தது கொரோனா!!

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நாடின் டோரிசுக்கு (Nadine Dorries) கொரோனா வைரல்
தொற்று நோய் இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அவர் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார் டோரிஸ். அவர் சொந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேநேரம் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 383 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அறிவிக்ப்பட்டுள்ளது.

No comments