இலங்கையில் மீண்டும்; கொரோனா- உறுதி?

50 வயதுடைய இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை குறித்த வைத்தியசாலை பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டிய செயற்பட்ட ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் இரு தினங்களுக்கு முன்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

No comments