மாவட்டத்துக்குள் மாவட்ட உற்பத்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிடிக்கப்படுகின்ற மீன் மற்றும் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளை மாவட்டத்திற்குள்ளேயே கிராமங்கள் தோறும் சென்று சந்தைப்படுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது தொடர்பிலான கூட்டமொன்று இன்று (26) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

No comments