யாத்திரை சென்று வந்த பிக்குகள் முல்லையில்


இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் இன்று (22) தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பௌத்த புனித இடத்துக்கு யாத்திரை சென்று நாடு திரும்பிய பௌத்த மதகுருக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் முழுமையான இராணுவ பாதுகாப்புடன் 5 பேருந்துகளில் இன்று மதியம் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து வரப்படுள்ளனர்.No comments