பாஸ்டருக்கு கொரோனா:உறுதியானது


அரியாலைப் பகுதியில் பிரார்த்தனை நடத்திய பாஸ்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை மானிப்பாயிலுள்ள அவரது மதப்உறுதியானதுபிரிவு சார்ந்த மற்றொரு பாஸ்டர் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இன்று மதியம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த சுவிஸ் பாஸ்டர் சிகிச்சை பெற்றுவரும் சுவிஸ் வைத்தியசாலை மருத்துவ அறிக்கையினை வெளியிட மறுத்துவந்திருந்த நிலையில் அவரது சக பாஸ்டர் தனக்கு சுவிஸிருந்து அறியத்தரப்பட்டுள்ளதாக பணிப்பாளருக்கு அறியத்தந்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்திய பணிப்பாளர் இதனிடையே யாழில் யாரும் பாதிக்கப்பட்டள்ளனாவென்பது தொடர்பில் யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளரே தகவல் வழங்க முடியுமென தெரிவித்துள்ளார்.

No comments