முகமூடி தேவையில்லையென சொல்ல கூடிய கூட்டம்!


இலங்கையில் முகக்கவசத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை அடுத்து அதனை அணிவது கட்டாயமில்லை என பொதுமக்களை தெளிவுப்படுத்த, இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாடாளுமன்றை மீள கூட்டுவது சம்மந்தமாக தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லையென கொழு;பில் தற்போது தங்கியுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று உச்ச பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்பு தரப்பினை சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments