ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் டோக்கியோ ஒலிம்பிக்கை ஒரு வருடம்
ஒத்திவைக்க ஜப்பானும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

No comments