இலங்கை வங்கிக்கு பூட்டு?


கைதடி - இலங்கை வங்கி கிளை 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பணியாளர் ஒருவர் தாவடியில் இனங்காணப்பட்ட கொரொனா தொற்றுக்குள்ளனவரின் அயலவர் எனவும் குறித்த காலத்தில் பழக்கத்தில் இருந்துள்ளார் என்பதும் உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments