ஒரு நாளில் ஸ்பெயினில் 514 பேர் பலி!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 514 அதிகரித்துள்ளது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின் படி நாட்டில் 2,696 பேர் இறந்துள்ளனர். 40,000 க்கும் மேற்பட்டோர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் சுமார் 5,400 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இத்தாலிக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஸ்பெயினாகும்.

No comments