இந்தியாவில் 10 மரணங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியாவின் மும்பையில் உள்ள வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த குறித்த முதியவர் ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து அண்மையில் இந்தியாவுக்கு வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய தற்போது இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments