குணமடைதல் கூடுகிறது; தொற்றல் குறைகிறது

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸில் இருந்து இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளனர் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (28) காலை வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்படி இப்போது கொரோனா தொற்று இருப்போர் எண்ணிக்கை 97 ஆக குறைந்துள்ளது.

அத்துடன் கொரோா தொற்று சந்தேகத்தில் 199 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்.

No comments