யாழ் விமான நிலையம் மூடப்பட்டது

உடன் அமுலாகும் வகையில் யாழ்ப்பாணம் விமான நிலையம் இன்று (15) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments