எனக்கு கொரோனாவா? வதந்தியை மறுத்த தினேஸ்

எனக்கு கொரோனா இல்லை. நான் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தினேஷ் குணவர்த்தன கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வதந்தி பரவிய நிலையிலேயே அவர் அவற்றை மறுத்துள்ளார்.

No comments