இனியும் நான் தான் மீன்பிடி அமைச்சரு

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியமைத்து மீண்டும் அமைச்சர் பதவியை பெற்று மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெகு விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு மீன்பிடித் துறைமுக உத்தியோகத்தர்கள் மற்றும் மீனவர்களுக்கும் இடையிலான சந்திப்பு துறைமுக மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

No comments