கொரோனா வைரஸ்! 107 பேர் ஈரானில் பலி!

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை 107 பேர் உயிழிழந்துள்ளனர். மேலும் 3513 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகி

சிகிற்சை பெற்று வருகின்றனர். உலகில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா முதலாவது இடத்திலும், இத்தாலி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் 591 கொரோனா வைரஸ் தொற்ற நோய்க்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

No comments