கொரோனா வைரல்! இங்கிலாந்தில் முதல் மரணம்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய பெண் ஒருவரே இந்நோயில்
பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் 115 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் சுவாச நோயை ஏற்படுத்துகிறது. உலகெங்கிலும் 3,200 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர் மேலும் 94,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 85% பேர் சீனாவில் உள்ளனர்.

இத்தாலியில் 148 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறைந்தது 80 நாடுகளில் கொரோனா வைரல் பரவியுள்ளது.

No comments