ஒருவாரத்துக்கு பொது விடுமுறை - கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது விடுமுறையை ஒரு வாரத்துக்கு நீடியுங்கள் என்று அரச வைத்திய சங்கம் இன்று (16) சற்றுமுன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் அனைத்து துறைமுகங்களையும் இரு வாரங்களுக்கு மூடுமாறும் கோரியுள்ளனர்.

No comments