யேர்மனியில் 48 பேர் பலி!!

யேர்மனியில் இன்று சனிக்கிழமை 14.30 மணிவரை கொரோனாவினால் இறந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு
உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்:-


புதிய இறப்புகள்:- 48
புதிய தொற்று:- 2,469
மொத்த இறப்புகள்:- 399
மொத்த தொற்றுக்கள்:- 53,340
குணமடைந்தவர்கள்:- 6,658

No comments