பிரான்சில் கொரோனாவால் இன்று மட்டும் 365 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வியாழக்கிழமை பிரான்சில் 365 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேநேரம் இன்று மட்டும் 2,389 மேற்பட்டோர்
தொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது கண்டடிறியப்பட்டுள்ளது.

பிரான்சில் இதுவரையில் 2,234 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் பலியாகியுள்ளனர். 29,406 பேர் இதுவரையில் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 10,457 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments