யேர்மனியில் கொரோனாவால் இன்று மட்டும் 56 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வியாழக்கிழமை யேர்மனியில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேநேரம் இன்று மட்டும் 6,323 மேற்பட்டோர்
தொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது கண்டடிறியப்பட்டுள்ளது.

யேர்மனியில் இதுவரையில் 262 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் பலியாகியுள்ளனர். 43,646 பேர் இதுவரையில் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 5,673 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments