ஈபிடிபியில் சுரேஸ் கட்சி முன்னாள் எம்பி களமிறக்கம

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி (ஈபிடிபி) சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதில் அடங்குகின்றார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,

- ராஜ குகனேஸ்வரன்

ஈபிடிபி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும், வன்னி மாவட்ட அமைப்பாளர்,

- திலீபன்
- கிரிதரன்

ஆகியோரை இம்முறை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

No comments