பருப்பு விலையை முற்றாக குறைத்த கோத்தா

இன்று (17) நள்ளிரவு முதல் ஒரு கிலோ பருப்பை 65 ரூபாய்க்கு வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் டின் மீனை 100 ரூபாய்க்கும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

No comments