மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (17) இரவு 7 மணியளவில் வெளியான அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை 43 பேர் கொரோனா தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments