கொரோனா! பிரான்ஸ் லாச்சப்பலின் இன்றைய நிலை!
பிரான்சில் தமிழர்களின் வணிக நிலையங்கள் அதிகமாக இருக்கும்
லாச்சப்பல் பகுதியில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள், மதுபான அருந்தகங்கள், தேநீர் அருந்தகம், திரை அரங்குகள், பல்பொருள் அங்காடிகள், வணிக நிலையங்களை மூடப்பட்டுள்ளன. உணவுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Post a Comment