நாடுமுழுவதும் தொடர் ஊரடங்கு!

இன்று (20) மாலை 6 மணி முதல் (23) காலை 6 மணி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா விசேட நடவடிக்கைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments