நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலேறினர்

இந்தியா - டெல்லியில் 2012ம் ஆண்டு மாணவி நிர்பயாவை வன்புணர்ந்து படுகொலை செய்த குற்றவாளிகள் நால்வருக்கு இன்று (20) அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வருமே இவ்வாறு தூக்கிலிடப்பட்டனர்.

No comments