முதல் இலங்கையர் குணமடைந்தார்!
![]() |
கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர் பையுடன் நடுவில் |
கொழும்பை சேர்ந்த இவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட போது வைரஸ் தொற்றுக்கு உள்ளானார்.
இந்நிலையிலேயே பூரண குணமடைந்த அவர் இன்று (23) விடுவிக்கப்பட்டுள்ளார்.
![]() |
கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர் பையுடன் நடுவில் |
Post a Comment