இலங்கையில் உயர்த்தது எண்ணிக்கை

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

17 வயதுச் சிறுமி ஒருவரும், 56 வயதுடைய பெண் ஒருவருக்குமே கொரோனா தொற்றியுள்ளது.

இதன்படி இப்போது 10 பேர் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments