இலங்கையில் கொரோனா எண்ணிக்கை உயர்வு?

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (16) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 13 வயது சிறுமி ஒருவரும், இரு ஆண்களுமே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களுவடன் சேர்த்து இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

No comments