தனிமைப்படுத்தலில் தப்பி பதுங்கிய நால்வர் சிக்கினர்

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிய இளைஞர்கள் நால்வர் தத்தமது வீடுகளில் பதுங்கி இருந்த போது இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டனர்.

No comments