தடை விதித்தது இலங்கை

பயணிகள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நாட்டுக்குள் நுழைவதை உடன் அமுலாகும் வகையில் தடை செய்து இலங்கை அரசு இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை இந்த தடை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments