பொலிஸ் பிணை வழங்கப்படாது?

இன்று (27) முதல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தொடர்பான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments