ரவிக்கு விலங்கு மாட்ட நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஐதேக அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 9 பேரை கைது செய்யுமாறு இன்று (06) சற்றுமுன் கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments