ஜனாதிபதி ஆணைக்குழு செயலருக்கு பிடியாணை

அரசியல் பழிவாங்கலை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயலாளரை உடனடியாக கைது செய்ய நிரந்தர மேல் நீதிமன்றம் இன்று (06) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

அலி ரொஷான் உள்ளிட்டோர் தொடர்பிலான வழக்கில் 2015 - 2019ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆஜராக காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments