9 நாட்களில் கட்டப்பட்ட விடுதி

அங்கொடை (ஐடிஎச்) தொற்று நோய் பிரிவு வைத்தியசாலையில் விமானப்படையால் 9 நாட்களில் கட்டப்பட்ட 16 படுக்கைகளை கொண்ட கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் விடுதி இன்று (28) கையளிக்கப்பட்டது.

திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாக இந்த விடுதி புனரமைக்கப்பட்டுள்ளது.

240 பேர் கொண்ட விமானப்படை வீரர்கள் குழுவினரால் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

No comments