உலக சுகாதார நிறுவனத்தின் விசேட அறிவுறுத்தல்

'தொற்றுநோய் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் வைரஸை விட வேகமாகப் பரவும். அவை வைரஸை போலவே ஆபத்தானவை. எனவே எப்போதும் சரியான தகவல்களை அறிந்து உங்களையும் உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'

இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

No comments